மாலைத்தீவிலும் முதலாவது கொரொனா மரணம் பதிவு

மாலைத்தீவிலும் முதலாவது கொரொனா மரணம் பதிவு 0

🕔13:16, 30.ஏப் 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 10 லட்சத்துக்கு மேற்பட்டோர்; குணமடைந்துள்ளனர். 32 லட்சத்து 27 ஆயிரத்து 470 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 90 ஆயிரத்து 786 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 814 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

Read Full Article
இந்தியாவிலிருந்து இலங்கை மாணவர்கள் 125 பேர் இன்று நாடு திரும்பல்

இந்தியாவிலிருந்து இலங்கை மாணவர்கள் 125 பேர் இன்று நாடு திரும்பல் 0

🕔13:12, 30.ஏப் 2020

இந்தியாவிலிருந்து இலங்கை மாணவர்கள் 125 பேர் இன்று நாடு திரும்பவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்கென ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானமொன்று முற்பகல் 10.15 மணியளவில் கொல்கத்தா நகர் நோக்கி பயணித்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். மாலை 05.15 மணியளவில் மாணவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். அதற்கமைய சார்க் வலயநாடுகளிலுள்ள

Read Full Article
இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் செயற்பாட்டிற்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு

இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் செயற்பாட்டிற்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு 0

🕔13:07, 30.ஏப் 2020

கொரொனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கென இலங்கை முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அதற்கமைய, அவுஸ்திரேலியா பாதுகாப்பு திணைக்களம் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தினூடாக ஒரு தொகை முககவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பெறுமதி ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அவுஸ்திரேலியா டொலர்கள் ஆகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தமது அரசாங்கம் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலியா

Read Full Article
கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உயர்ந்த ஒத்துழைப்பு : சீனா

கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உயர்ந்த ஒத்துழைப்பு : சீனா 0

🕔13:04, 30.ஏப் 2020

கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உயர்ந்த ஒத்துழைப்பை வழங்க தயாரென சீனா தெரிவித்துள்ளது. இலங்கையின் சீன பதில் தூதுவருக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடைமுறைகளுக்கு, சீன பதில் தூதுவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Read Full Article
கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தரவுகள் களவாடப்படும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள்

கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தரவுகள் களவாடப்படும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் 0

🕔12:59, 30.ஏப் 2020

கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் தரவுகள் களவாடப்படும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தளத்தினூடாக பதிவுசெய்யப்படும் பொருட்கள் வீடுகளுக்கே தருவிக்கப்படுமென தெரிவித்து, குறித்த சட்டவிரோத வர்த்தக செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கணணி அவசர நடவடிக்கை பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிது மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். வீடுகளுக்கே பொருள் விநியோகம் மேற்கொள்வதற்கென போலியாக

Read Full Article
கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிதி 878 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிதி 878 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு 0

🕔12:51, 30.ஏப் 2020

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிதி 878 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் 6 மில்லியனுக்கும் அதிக தொகை நன்கொடையாக கிடைக்கப்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடைகள், நேரடி வைப்புக்கள் என்பவற்றின் ஊடாக கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு தொகை அதிகரித்துள்ளது. இலங்கை

Read Full Article
ஊரடங்கு காலப்பகுதியில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது

ஊரடங்கு காலப்பகுதியில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது 0

🕔12:45, 30.ஏப் 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 544 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 42 ஆயிரத்த 101 பேர் கைதாகியுள்ளனர். அத்துடன் 10 ஆயிரத்து 860 வாகனங்கள் பொலிஸாரின் காட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில், தொடர்ந்தும் ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுமென பிரதி பொலிஸ் மா அதிபர்

Read Full Article
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்வு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்வு 0

🕔11:49, 30.ஏப் 2020

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்வு.. நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பிரிவு உறுதிசெய்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 30 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Read Full Article
இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழை 0

🕔11:02, 30.ஏப் 2020

மத்திய, தென், ஊவா, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென்மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம்மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய

Read Full Article
இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே 4 ஆம் திகதி வரை அமுலில்

இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் மே 4 ஆம் திகதி வரை அமுலில் 0

🕔11:00, 30.ஏப் 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 .00 மணிக்கு ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப்

Read Full Article

Default