பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள கிளைபோசெட் இராசாயன களஞ்சியசாலையொன்று முற்றுகை

பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள கிளைபோசெட் இராசாயன களஞ்சியசாலையொன்று முற்றுகை 0

🕔14:15, 1.மார்ச் 2020

பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள கிளைபோசெட் இராசாயன களஞ்சியசாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்து. இராஜகிரிய கொதடுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. மேல்மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவு நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இணைந்திருந்தனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான கிளைபோசெட் தொகை இதுவென

Read Full Article
யாழில் சில பகுதிகளில் இன்றைய தினம் 5 மணி நேர மின் வெட்டு

யாழில் சில பகுதிகளில் இன்றைய தினம் 5 மணி நேர மின் வெட்டு 0

🕔14:15, 1.மார்ச் 2020

யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இன்றைய தினம் 5 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென வடமாகாண மின்வழங்கல் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. வேம்படி வீதி சந்தியிலிருந்து ஆஸ்பத்திரி வீதி வரையும் கஸ்தூரியார் வீதி சந்தி , மகாத்மா காந்தி வீதி, முனீஷ்வரன்

Read Full Article
தோட்டத்தொழிலாளர்களுக்கு இன்று முதல் ஆயிரம் ரூபா நாட் சம்பளம்…

தோட்டத்தொழிலாளர்களுக்கு இன்று முதல் ஆயிரம் ரூபா நாட் சம்பளம்… 0

🕔14:11, 1.மார்ச் 2020

தோட்டத்தொழிலாளர்களுக்கு இன்று முதல் ஆயிரம் ரூபா நாட் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கியிருந்த வாக்குறுதிக்கமைய இந்த சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த பொங்கல் தினத்தன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார். தோட்ட

Read Full Article
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வொல்பேச்சியா பெக்டீரியா சோதனை ஆரம்பம்

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வொல்பேச்சியா பெக்டீரியா சோதனை ஆரம்பம் 0

🕔14:03, 1.மார்ச் 2020

டெங்கு நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென வொல்பேச்சியா பெக்டீரியாவை பயன்படுத்துவம் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. டெங்கு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக வொல்பேக்கியா பெக்டீரியாவை பயன்படுத்தி டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு

Read Full Article

Default