விவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர்

விவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர் 0

🕔18:10, 29.மார்ச் 2020

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதும் விவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்ளலாமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 8 நீர்ப்பாசன குளங்கள் மற்றும் சிறுகுளங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் தற்போது

Read Full Article
சியோன் தேவாலய குண்டுத்தாக்குதலின் முக்கிய சந்தேக நபர் கைது (Video)

சியோன் தேவாலய குண்டுத்தாக்குதலின் முக்கிய சந்தேக நபர் கைது (Video) 0

🕔17:55, 29.மார்ச் 2020

மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயத்தின் மீது ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட  முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.      

Read Full Article
“இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்” : 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளிவிவகார அமைச்சில் பதிவு..

“இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்” : 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளிவிவகார அமைச்சில் பதிவு.. 0

🕔16:56, 29.மார்ச் 2020

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளிவிவகார அமைச்சில் தம்மை பதிவு செய்துள்ளனர். contact sri lanka திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதற்கமைய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 6 ஆயிரத்து 773 பேர் தம்மை பதிவு செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரத்து 892 பேரும் தம்மை பதிவு செய்துகொண்டுள்ளதாக

Read Full Article
பிணை வழங்கக்கூடிய சிறைக்கைதிகள் ஆயிரத்து 500 பேரை விடுதலை செய்வதற்கு தீர்மானம்

பிணை வழங்கக்கூடிய சிறைக்கைதிகள் ஆயிரத்து 500 பேரை விடுதலை செய்வதற்கு தீர்மானம் 0

🕔16:13, 29.மார்ச் 2020

பிணை வழங்கக்கூடிய சிறைக்கைதிகள் ஆயிரத்து 500 பேரை விடுதலை செய்வதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது. தளர்த்தப்பட்ட பிணை மூலம் அவர்களை விடுதலை செய்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.டபில்யு தென்னகோன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிறைச்சாலைக்குள் நிலவும் நெரிசலை குறைப்பததை இதன் நோக்கமாகம். இதேவேளை யாழ். சிறைச்சாலையில் இருந்து கடந்த

Read Full Article
நோயாளர் சிகிச்சை சேவையை உயர்மட்டத்தில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

நோயாளர் சிகிச்சை சேவையை உயர்மட்டத்தில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை 0

🕔14:19, 29.மார்ச் 2020

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார். இதற்கமைய வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் கொரோன வைரஸினால் முதலாவது மரணம் நேற்றைய தினம் பதிவானது. உயிரிழந்த மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதான நபர் சில வருடங்களுக்கு முன்னர், சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் எனவும் நீரிழிவு

Read Full Article
பயணிகள் விமானங்களுக்கான தடை ஏப்ரல் மாதம் வரை நீடிப்பு

பயணிகள் விமானங்களுக்கான தடை ஏப்ரல் மாதம் வரை நீடிப்பு 0

🕔14:18, 29.மார்ச் 2020

இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்கிழமையுடன் குறித்த தடை நிறைவடைய இருந்ததது. எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கவனத்திற்கொண்டு பயணிகள் விமானம் வருகை தருவதற்கான தடை ஏப்ரல் மாதம் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை ஊடாக வேறு நாடுகளுக்கு

Read Full Article
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றிச்சாட்டில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றிச்சாட்டில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது 0

🕔14:10, 29.மார்ச் 2020

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பின் ஊடாக ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றிச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிரித்துள்ளது. இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குறித்த குற்றச்சாட்டில் 856 பேர் கைதாகியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹான தெரிவித்துள்ளார். ஆயிரத்து 500 இற்கும் அதிகமான வாகனங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இதேவேளை

Read Full Article
கற்பிட்டி விமானப்படை தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு

கற்பிட்டி விமானப்படை தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு 0

🕔14:07, 29.மார்ச் 2020

கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகாமில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை. சநதேக நபரான விமான படை வீரர் சம்பவத்தை

Read Full Article
நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை 0

🕔14:03, 29.மார்ச் 2020

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலின் பின்னர் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவமாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து

Read Full Article
வைரஸ் பரவும் அச்சம் காரணமாக இரு கிராமங்கள் முற்றாக முடக்கம்

வைரஸ் பரவும் அச்சம் காரணமாக இரு கிராமங்கள் முற்றாக முடக்கம் 0

🕔13:59, 29.மார்ச் 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை, மார்ச் 30 திங்கள் காலை 6.00மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் அன்றைய தினம் பிற்பகல் 2.00மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். அத்தியாவசிய சேவைகள்

Read Full Article

Default