கத்தோலிக்க ஆலயங்களில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து

கத்தோலிக்க ஆலயங்களில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து 0

🕔11:55, 30.மார்ச் 2020

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கத்தோலிக்க ஆலயங்களில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வணக்கத்துக்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கத்தோலிக்க மக்களால் தவக்காலத்தின் இறுதிவாரத்தில் அனுஸ்டிக்கப்படும் பெரிய வியாழன், பெரிய

Read Full Article
வைத்திய எச்சரிக்கை மீறி செயற்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் குழு மீது குற்றச்சாட்டு

வைத்திய எச்சரிக்கை மீறி செயற்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் குழு மீது குற்றச்சாட்டு 0

🕔11:50, 30.மார்ச் 2020

குரோஷிய நாட்டின் குத்துச்சண்டை வீரர்கள் மூவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்றிருந்த வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று அண்மையில் லண்டனில் இடம்பெற்றது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் தகுதி

Read Full Article
வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி பூரண குணமடைந்துள்ளார்..

வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி பூரண குணமடைந்துள்ளார்.. 0

🕔11:45, 30.மார்ச் 2020

வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி பூரண குணமடைந்துள்ளார். கடந்த 12 ம் த திகதி அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது அவர் குணமடைந்துள்ளதையடுத்து சமூக வலைத்தளங்களின் ஊடாக பொதுமக்களுக்கு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 33 ஆயிரத்து 993 பேர்

Read Full Article
ஓய்வூதிய கொடுப்பனவுகளை ஏப்ரல் 2 ம் மற்றும் 3 ம் திகதிகளில் வழங்க அரசாங்கம் தீர்மானம்

ஓய்வூதிய கொடுப்பனவுகளை ஏப்ரல் 2 ம் மற்றும் 3 ம் திகதிகளில் வழங்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔11:38, 30.மார்ச் 2020

ஓய்வூதிய கொடுப்பனவுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ம் மற்றும் 3 ம் திகதிகளில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த இரு தினங்களிலும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு ஏப்ரல் மாதம் 6 ம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. தபால் அலுவலகங்கள் மற்றும் உரிய வங்கிகளின் ஊடாக ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும். தபால்

Read Full Article
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெய்ன் இளவரசி மரணம் 0

🕔11:35, 30.மார்ச் 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெய்ன் இளவரசி மரியா தெரேஷா உயிரிழந்துள்ளார். 86 வயதான அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்;டு பிரான்ஸ் தலைநகர் பெரிசில் சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக அவரது சகோதரர் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இளவரசின் குடும்ப உறுப்பினர்களும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read Full Article
மழையுடன் கூடிய வானிலை

மழையுடன் கூடிய வானிலை 0

🕔11:27, 30.மார்ச் 2020

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலின் பின்னர் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவமாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும்

Read Full Article
மீன்பிடி நடவடிக்கை எனும் போர்வையில் கடலுக்கு சென்று கேரள கஞ்சா போதைப்பொருளை எடுத்துவந்தவர் கைது

மீன்பிடி நடவடிக்கை எனும் போர்வையில் கடலுக்கு சென்று கேரள கஞ்சா போதைப்பொருளை எடுத்துவந்தவர் கைது 0

🕔10:50, 30.மார்ச் 2020

141 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் பளைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் வெற்றிலைக் கேணி கடற்படை முகாம் அதிகாரிகள் ஒன்றிணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அதன்போது பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வன்னிராயன் தெற்கு தாளையடி கடற்பகுதியில் 141 கிலோ 400 கிராம் போதைப்

Read Full Article
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு 0

🕔10:41, 30.மார்ச் 2020

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது

Read Full Article
நாட்டின் 6 மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது..

நாட்டின் 6 மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.. 0

🕔10:39, 30.மார்ச் 2020

நாட்டில் 6 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ். மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். அத்தியாவசிய

Read Full Article
கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகை

கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகை 0

🕔18:10, 29.மார்ச் 2020

மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் வீடொன்றிலிருந்து ஆயிரக்கணக்கான மதனமோதகம் எனப்படும் கஞ்சா கலந்த அபின் உருண்டைகளும் கைப்பற்றப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போதே இவை கைப்பற்றப்பட்டன. இருதயபுரம் பகுதியிலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டள்ளதுடன் அங்கிருந்து நபரொருவரும் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கசிப்பு

Read Full Article

Default