fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 18:27
நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 5 பேர் சிலாபத்தை சேர்ந்த ஒரே குடும்பைத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அவர்களில் 4 மாத  கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார் இதேவேளை, கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது.
ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 18:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க