fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 809 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 11:55

கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் 6 ஆயிரத்து 850 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 6 மாவட்டங்களைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் , பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 30, 2020 11:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க