fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்கின்றனர்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2020 18:10

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதும் விவசாயிகள் தங்களது பணிகளை எவ்வதி தடையுமின்றி மேற்கொள்ளலாமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 8 நீர்ப்பாசன குளங்கள் மற்றும் சிறுகுளங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் தற்போது நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 132 ஏக்கரில் சிறுபோக செய்கை இடம்பெற்றுவருகிறது. குறிப்பாக இரணைமடு குளத்திற்கு கீழ் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான முதற்கட்ட உர மானிய விநியோகம் அந்தந்த கமநல சேவை நிலையங்கள் ஊடாக இடம்பெற்றுவருகின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2020 18:10

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33