fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயணிகள் விமானங்களுக்கான தடை ஏப்ரல் மாதம் வரை நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2020 14:18

இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்கிழமையுடன் குறித்த தடை நிறைவடைய இருந்ததது. எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கவனத்திற்கொண்டு பயணிகள் விமானம் வருகை தருவதற்கான தடை ஏப்ரல் மாதம் 7ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை ஊடாக வேறு நாடுகளுக்கு பயணிப்பதற்கென வருகை தரும் விமானங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 29, 2020 14:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க