fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2020 15:25

உரத்தை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரம் உணவு உற்பத்திற்கு அத்தியாவசியமாகும். இதனால், அதை பாதுகாப்பான முறையில், விநியோகிக்கும் அத்தியாவசிய திட்டமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, உர உற்பத்தி நிறுவனம் மற்றும் விநியோக நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊழியர்களை பயன்டுத்தி திட்டத்தை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பெரும்போகத்தில் அநுராதபுர மாவட்டத்தில் 4 ஆயிரத்து 712 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2020 15:25

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33