fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2020 14:40

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மரக்கறி தொகை விற்பனைக்கென நேற்றைய தினம் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்தது. எனினும்

தற்போது, கட்டுப்பாட்டு விலையையும் விட மரக்கறிகளின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை முதல் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகளின் ஊடாக அதிகளவான மரக்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதிகளவான மரக்கறிகள் ஒரு கிலோ 35, 40 மற்றும் 50 ரூபாக்களில் விற்பனை செய்யப்படுவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 28, 2020 14:40

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33