fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெலே சுதா மற்றும் சியாம் ஆகியோருக்கு வழங்குவதற்கென எடுத்து வரப்பட்ட ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2020 12:53

சிறைச்சாலையிலுள்ள வெலே சுதா மற்றும் மொஹமம் சியாம் எனப்படும் சந்தேக நபர்களுக்கு வழங்குவதற்கென சந்தேகத்திற்கிடமான வகையில் எடுத்து வரப்பட்ட ஒரு தொகை பணத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் சந்தேக நபர் கைதானதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அவரிடமிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்கென ரத்கம பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2020 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க