fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பான பிரிவு 24 மணி நேரம் சேவை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2020 09:34

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நிலைமையை கருத்தில் கொண்டு மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பான பிரிவை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நியமிக்கும் உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படும்.

மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பில் 011-2354550 / 0112354655 என்ற இலக்கங்களின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 27, 2020 09:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க