fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்நாட்டின் முதலாவது கொரோனா நோயாளர் பூரண குணமடைந்தார்.. (Photos)

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2020 16:52

இந்நாட்டில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் நோயாளரான சுற்றுலா வழிகாட்டி முழுவதுமாக குணமடைந்து இன்று (23) காலை வீடு திரும்பியுள்ளதாக ஐடியை வைத்தியசாலையில் தெரிவித்துள்ளது.

அவருக்கு பரிசோதனைகள் பல செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பின்னர் அவர் வைத்தியசாலையிலிருந்து வௌியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2020 16:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க