fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,589 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2020 11:37
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,589 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் நேற்று இரவு 10 மணி ஆன காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள் உட்பட 362 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ITN News Editor
By ITN News Editor மார்ச் 23, 2020 11:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க