fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா அச்சம் : இந்தியாவில் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2020 11:07

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி மக்கள் அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸினால் இதுவரை 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே நாளைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 21, 2020 11:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க