தம்புள்ள மேயர் உட்பட மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சைக்கிள் ஓட்ட போட்டி ஒன்றை ஏற்பாடு செய்ததன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ள மேயர் கைது
படிக்க 0 நிமிடங்கள்