fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள் விமான பயணச்சீட்டை ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2020 19:34

ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள் விமான பயணச்சீட்டை ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலரண் பகுதியில் விமானப் பயணச்சீட்டை காண்பிக்குமாறு ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2020 19:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க