fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கருக்கலைப்பு குற்றம் அல்ல என நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பிரேரனை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2020 18:07

கருக்கலைப்பு குற்றம் அல்ல என நியூசிலாந்து பாராளுமன்றத்தில் பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 1977 ம் ஆண்டு முதல் அமுலில் இருந்த சட்டம் மாற்றப்பட்டுள்ளது. நியூசிலாந்து குற்றவியல் சட்டத்தில் கருக்கலைப்பு குற்றமாக விதந்துரை செய்யப்பட்டிருந்தது. அதை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் தீர்மானித்தது.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனைக்கு ஆதராவாக 68 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் பதிவு செய்யபட்டிருந்தன. இதற்கு மேலதிகமாக 17 வாக்குகளால் பிரேரனை நிறைவேற்றப்பட்டது. எதிர்காலத்தில் கருக்கலைப்பு குற்றசெயலாக அன்றி சுகாதார பிரச்சினையாக மாத்திரமே கருதப்படுமென நியூசிலாந்து நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 20, 2020 18:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க