fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகளாவிய ரீதியில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8970ஆக அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 12:15

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டு இலட்சத்து 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான 35 ஆயிரத்து 713 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக இத்தாலி செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo