fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் ஹூபெய் மாநிலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் எவருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 12:10

சீனாவின் ஹூபெய் மாநிலத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் எவருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லையென அந்நாட்டு சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. ஹுபே மாநிலத்தை தவிர்ந்த சீனாவின் ஏனைய பகுதிகளில் 34 பேர் மாத்திரம் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 8 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo