fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளை முதல் மறுஅறிவித்தல் வரை சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 12:05

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை முதல் மறு அறிவித்தல் வரை சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் விசேட பராமரிப்பு தேவையுடை பிள்ளைகள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பெற்றோரின் பிள்ளைகளை பராமரிக்கும் மத்திய நிலையங்கள் திறக்கப்படுமென பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 626 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 106 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் முதல் பரிசோதனை நடவடிக்கைகளை இருமடங்குகளாக அதிகரிக்க பிரித்தானியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 12:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க