fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 11:52

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி முதல் ஜூன் 7 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 11:52

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க