fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா அச்சம் காரணமாக 800 மில்லியனுக்கும் மேற்பட்ட பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 11:36

உலகளவில் 849 மில்லியன் பிள்ளைகளின் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவிலுள்ள மாணவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக பாகிஸ்தான் பெயரிடப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதோடு, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 11:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க