fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிஸ் ஊரடங்கு உத்தரவு காலை 8.00 மணிக்கு நீக்கம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 10:30

புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (19) காலை 8.00 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 19, 2020 10:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க