fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பூஸ்ஸ கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 15:28

புதிய கொரோனா வைரஸ் (கொவிட் – 19) சர்வதேச ரீதியில் பரவுவதன் காரணமாக நாட்டுக்கு வருவோரை தனிமைப்படுத்தும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தேசிய பொறுப்பை ஊக்குவிக்க கடற்படை கடந்த 16 ஆம் திகதி பூஸ்ஸ கடற்படை முகாமில் தனிமைப்படுத்தும் மத்திய நிலையம் ஒன்றை அமைத்துள்ளது. 4 மாடிகளை கொண்ட குறித்த கட்டடத்தில் 136 பேர் தங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 15:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க