fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 11:27

20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி முதல் நவம்பர் 15 ம் திகதி வரை அவுஸ்திரேலியாவுள்ள 8 மைதானங்களில் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளன. நிலமையை தீவிரமாக கண்காணிக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி 20 – 20 உலக கிண்ணத் தொடரை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 11:27

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க