fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சைபர் கண்காணிப்பு படையணியொன்றை உருவாக்க இஸ்ரேல் தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 11:20

சைபர் கண்காணிப்பு படையணியொன்றை உருவாக்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. புதிய தொழிநுட்ப நடைமுறைகளின் ஊடாக கொரொனா வைரசைக் கட்டுப்படுத்தவதே இதன் நோக்கமாகும். இந்நிலையில் இஸ்ரேல் மக்கள் வீடுகளிலிருந்து வெளியில் வரவேண்டாமென அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கும் இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 11:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க