fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவிலிருக்கும் இலங்கை யாத்திரிகர்களை நாட்டிற்கு அழைத்து வர தூதரகமட்டத்தில் வேலைத்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 11:17

இந்தியாவிலிருக்கும் இலங்கை யாத்திரிகர்களை நாட்டிற்கு அழைத்து வர தூதரகமட்டத்தில் வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. தற்போது தொடர்பாடல் நடவடிக்கை இடம்பெற்றவருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. யாத்திரிகர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்தில் பிரதமர் இந்தியாவிலுள்ள யாத்திரிகர்களை அழைத்துவருவது தொடர்பில் சுட்டிக்காட்டினார். அதற்கமைவாகவே ஜனாதிபதியின் உத்தரிவின் பெயரில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 18, 2020 11:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க