65 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு
Related Articles
இத்தாலி உட்பட ஏனைய நாடுகளில் இருந்து வருகை தந்த 65 பேரை 14 நாட்கள் தனிமைப்படுத்த மாரவில நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துளது. குறித்த பகுதியின் சுகாதார ஆய்வாளர்களின் கோரிக்கையை பரிசீலித்த மாரவில நீதவான் நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது.