கொரோனா வைரஸை தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவராக இராணுவத் தளபதி.. பங்குனி 17, 2020 தேசிய செய்திகள் முக்கிய செய்தி படிக்க 0 நிமிடங்கள் பகிர் கொரோனா வைரஸை தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலக்கம் 1090 ஸ்ரீ ஜயவர்தனபுர, இராஜகிரிய என்ற முகவரியில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பகிர் முந்தைய செய்தி கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வர தடை அடுத்த செய்தி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அணைத்து நாடுகளின் விமானங்களின் வருகைக்கு தடை வாராந்திர செய்திகள்இன்றைய செய்திகள்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்!துல்லியமான, பக்கச்சார்பற்ற மற்றும் உடனடி செய்திகளை உங்களுக்கு வழங்குவதற்கான எங்கள் முயற்சிகள் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.FacebookLikeYoutubeSubscribe