fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியர்கள் ஐவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2020 13:14

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த இந்தியர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமலமுனை பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட அவர்களை இன்றைய தினம் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2020 13:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo