fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகைதர நாளை நள்ளிரவு முதல் தடை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2020 12:54

இந்தியாவுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகைதர நாளை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய வணிக அமைப்பை சேர்ந்த நாடுகள், துருக்கி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் வருகை தரவேண்டாமென இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

நாளை முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், ஓமான், குவைத் ஆகிய நாடுகளிலின் ஊடாக இந்தியா வருகை தரும் பயணிகள் 14 நாட்களுக்கு கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் 31 ம் திகதி வரை அமலில் இருக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2020 12:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க