fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில்..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2020 12:44

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளர்களின் சிகிச்சைக்கென வுஹான் நகரில் 14 அவசரகால வைத்தியசாலைகள் திறக்கப்பட்ட நிலையில் அவை தற்போது மூடப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவில் 80 ஆயிரத்து 881 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரத்து 226 பேர் உயிரிழந்தனர். எனினும் 68 ஆயிரத்து 688 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8 ஆயிரத்து 967 பேர் மாத்திரம் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோய் அச்சுறுத்தல் குறைவடைந்துள்ளதையடுத்து, வுஹான் நகரில் உள்ள வைத்தியர்கள் தமது முக கவசங்களை அகற்றி மகிழ்சியை வெளிப்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 17, 2020 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க