fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இதுவரை உலகம் முழுவதும் ஐயாயிரத்து 800 பேர் கொரோனா வைரஸிற்கு பலி..

ITN News Editor
By ITN News Editor மார்ச் 16, 2020 13:00

வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உலக நாடுகள் பல தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. பயணத்தடை, விமானசேவைகள் இடைநிறுத்தம், பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை, மக்கள் வீதிகளில் நடமாடுவதை குறைத்தல், பொது சேவைகள் ரத்து, வர்த்தக நிலையங்களை மூடுதல், பொதுமக்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பு விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைப்பு என பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளமையே இதற்கு காரணமாகும். இதுவரை உலகம் முழுவதும் ஐயாயிரத்து 800 பேர், கொரோனா வைரஸிற்கு பலியாகியுள்ளனர். சாதாரண பொதுமக்களை மாத்திரமன்றி, உலக தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமது தலைவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் சில நாடுகள் மேற்கொண்டுள்ளன. உலகை ஸ்தம்பிதமடையச் செய்துள்ள கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் முதன்முறையாக பரவ ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 16, 2020 13:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க