fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று முதல் ரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 17:43

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் நாளை முதல் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இரண்டு வாரங்களுக்கு விமானசேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சிவில் விமானசேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 17:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க