fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ட்ரம்புக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று இல்லையென உறுதி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:42

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்புக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா பரவியுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, டிரம்ப்புக்கு நேற்று வெள்ளைமாளிகையில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவை வெளியிட்ட மருத்துவர் ‘அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு கொரோனா வைரஸ் பரவவில்லை’ எனவும் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க