fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்ட விரோதமான முறையில் சிகரெட் தொகைகளை கொண்டு வந்த நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:37

சட்ட விரோதமான முறையில் உள்நாட்டிற்கு சிகரெட் தொகைகளை கொண்டு வந்த நபரொருவர்; கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சிக்கரட் தொகைகளின் பெறுமதி 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சுங்க பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 15, 2020 14:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க