fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் குணமடைந்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 17:40

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட் -19) தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 46 வயதான இலங்கைப் பெண் பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் (கொவிட் -19) தொற்றுக்கு உள்ளாகிய இலங்கைப் பெண் வைத்தியசாலையை விட்டு இன்று வெளியேறியுள்ளதாகவும் இத்தாலியில் உள்ள மிலான் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 17:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க