fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிவதற்கு சுற்றிவளைப்புகள்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 17:29

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் சுற்றிவளைப்புகள் இடம்பெறுமென அதிகார சபையின் தலைவர் மெஜரல் ஜெனரல் ஷாந்த திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகளவான பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பங்களில் உரிய விலைக்கு மேலதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஷாந்த திஸ்ஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்;.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 17:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo