fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

IPL போட்டிகள் இரத்து

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 16:28

இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகள் உள்ளிட்ட சகல விளையாட்டு போட்டிகளையும் இரத்து செய்வதற்கு மாநில அரசு தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதெற்கென சுகாதார திணைக்களத்தின் ஆலோசனையை பின்பற்றுமாறும் மாநில அரசு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

விளையாட்டு போட்டிகளுக்கு மேலதிகமாக பாடசாலைகள், பல்கலைகழகங்கள் மற்றும் திறையரங்குகளை தற்காலிகமாக மூடுமாறும் புதுடில்லி மாநில முதலமைச்சர் அரவித் கெஜிரிவால் அறிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 16:28

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க