fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜபுர மாணவனின் கனவை சின்னாப்பின்னமாக்கிய 15 சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 12:24

மாணவர் ஒருவர் மீது டயர் ஒன்றை தள்ளிவிட்டு ஏற்படுத்திய அனர்த்தம் குறித்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து தற்போது விளக்கமறியலில் உள்ள ஆறு மாணவர்களினதும் கல்வி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை பகிடிவதை மூலம் அரசியல் குறுகிய நோக்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களின் ஒருசில மாணவர் அமைப்புக்கள் முயற்சிப்பதாக பகிடிவதைக்கு எதிரானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

 

 

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 12:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க