fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 12:20

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச ரீதியில் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக நாடுகள் பாடசாலைகள், கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தில் தொலைக்கல்வி திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தவாரம் முதல் அந்நாட்டில் தொலைக்கல்வி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே இணையத்தளம் ஊடாகவும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசிகளினூடாகவும் தொலைக்கல்வி வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ள முடியும். இதேவேளை பல்வேறு நாடுகளில் வீடுகளிலிருந்தே அலுவலக பணிகளை ஆற்றுவதற்கான வசதிகள் பணியாளர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 13, 2020 12:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க