கொரோனா வைரஸ் (கொவிட் – 19) நோய் தாக்கம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு தற்பொழுது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளருடன் தங்கியிருந்த மற்றுமொரு நபருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

BREAKING : மற்றுமொரு நபருக்கும் கொரோனா நோய் தாக்கம்
படிக்க 0 நிமிடங்கள்