fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொட்டாஞ்சேனை சிறில் சி பெரேரா மாவத்தை வாகன போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளன

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2020 10:25

கொட்டாஞ்சேனை சிறில் சி பெரேரா மாவத்தையூடான வாகன போக்குவரத்துக்கள் நாளை முதல் மட்டுப்படுத்தப்படவுள்ளன. நாளை இரவு முதல் எதிர்வரும் 16ம் திகதி அதிகாலை 05.00 மணிவரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்விநியோக குழாய் கட்டமைப்பு மறுசீரமைப்பு பணிகள் காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 12, 2020 10:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க