fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாவல கொலம்பகே மாவத்தை தொடர் மாடி வீட்டுத்திட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 12:26

நாவல கொலம்பகே மாவத்தையில் 624 வீடுகளை கொண்ட தொடர் மாடி வீட்டுத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைக்கு ஏற்ப ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி இத்தட்டத்திட்கு என நிதியுதவி வழங்கியுள்ளது. நகர அபிவிருத்தி நீர் வழங்கள் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைப்பின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரமவின் தலைமையில் இத்திட்டத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. கொழும்பில் குரைந்த வருமானம் பெரும் குடும்பங்காக அடுக்குமாடி வீடுகளை வழங்கும் வேளைதிட்டத்தின் கீழ் இத் திட்டமும் மன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதலாம் இரண்டாம் கட்டங்களின் கீழ் 12 ஆயிரத்தது 855 வடுகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. நகர புணர்வாழ்வு திட்த்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 500 வீடுகள் நிர்மானிக்கபடவுள்ளன. இதன் ஆரம்ப கடக் நடவடிக்கையாக 664 வீடுகள் நிர்மானிக்கபடவுள்ளதுடன் இதற்கென 3 ஆயிரத்து 126 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 12:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க