fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடற்பகுதியின் ஊடான போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஒன்றிணைந்த வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 12:33

கடற்பகுதியின் ஊடான போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்திய கடல் வலய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளும் கடற்படையினரும் இணைந்து இந்நடவடிக்கையினை முன்னெடுக்கின்றனர். இதுதொடர்பில் அறிவுறுத்தும் விசேட வேலைத்திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடல்சார் சட்டங்களை வலுப்படுத்தல் சுற்றிவளைப்புகளை முன்னெடுப்பது தொடர்பிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல் உள்ளிட்டவை இதில் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 12:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க