fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனா ஜனாதிபதி முதன் முறையாக வூஹான் பிராந்தியத்துக்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 10:53

சீனா ஜனாதிபதி சீ ஜின் பின் முதன் முறையாக வூஹான் பிராந்தியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக முன்னெடுக்கப்படும் சுகாதார நடவடிக்கைகளை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார். இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டொல்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது

. இதேவேளை கொரோனாவைரஸ் அச்சம் காரணமாக வெளிநாட்டிலிருந்து தமது நாட்டிற்கு வருகை தரும் அனைவரையும் கட்டாயமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெத்தன்யாகுவும் அறிவித்துள்ளார். இஸ்ரேலில் கொரோனா வைரசினால் இதுவரை 50 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 10:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo