fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எரிபொருளின் விலையைக் குறைக்க அமைச்சரவையில் விசேட கவனம்

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 09:40

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் யோசனையொன்றை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் எரிபொருள் விலையை குறைப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக்க வாக்கும்கும்புற தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தை கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்த நிலையில் அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென ஜானக்க வாக்கும்கும்புற தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 11, 2020 09:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க