fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கும் சகல நடவடிக்கைகளும் பூர்த்தி

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2020 14:59

தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கும் சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேன்முறையீடு தொடர்பான பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2021 ஆம் ஆண்டுக்காக தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றுநிரூபத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய சுற்றறிக்கையை ஜுன் மாதம் அளவில் வெளியிட வேண்டும். வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளின் வகுப்புக்களிலும் மாணவர்களை சேர்த்துக்கொள்ள முடியும். இதற்காக பெற்றோர் கோரிக்கைகளை முன்வைப்பது அவசியமாகுமென கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். எம்.எம்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2020 14:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க