fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பேஸ்புக் களியாட்டத்தில் ஈடுபட்ட 77 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2020 13:18

பேஸ்புக் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்னிப்பிட்டிய பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞர் யுவதிகள் களியாட்ட நிகழ்வில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சுற்றிவளைப்பை மேற்கொண்ட பன்னிப்பிட்டிய பொலிஸார்  அவர்களை கைதுசெய்துள்ளனர். 60 இளைஞர்களும் , 17 யுவதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor மார்ச் 9, 2020 13:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க